தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி வெளியீடு!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்13ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment