2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 9, 2021

2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டித்து ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற பயனுள்ள 
தகவல் அறிய👇👇👇

No comments:

Post a Comment