புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, September 7, 2021

புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


பள்ளிக் கல்வி - புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

⚫👉  *9,10,11,12 ம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்துவது எப்படி?

🔴👉 கற்பிக்க வேண்டிய கால அளவை பாட ஆசிரியர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

🔴👉 மாணவர்களின் கற்றல் நிலை அடிப்படையில் புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

🔴👉 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு மட்டும் பாட கருத்துக்களை 45-50 நாட்களுக்கு கற்பிக்கலாம்.

No comments:

Post a Comment