கடந்த மாதம் நடைபெற்ற JEE main தேர்வு முடிவுகள் வெளியீடு!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, September 15, 2021

கடந்த மாதம் நடைபெற்ற JEE main தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

கடந்த மாதம் நடைபெற்ற JEE main தேர்வு முடிவுகள் வெளியீடு!!! 

நாடு முழுவதும் கடந்த 26, 27,31 செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 4-ம் கட்ட JEE main தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.



 https://ntaresults.nic.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..



No comments:

Post a Comment