*_அங்கன்வாடி பணியிடங்களில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மகளிருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு!!! அரசாணை எண்.79, நாள்:09.11.2021_*
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.79, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந.7(1)) துறை, நாள் 09.11.2021
No comments:
Post a Comment