தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2021 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, September 11, 2021

தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2021

தமிழ்நாடு அரசு  நகர கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2021
பணியிட விவரம்:  மருந்தாளுநர் 
(Pharmacist)

கல்வி தகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து மருந்தாளுநருக்கான டிகிரி B.Pharm அல்லது டிப்ளமோ D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

மாத ஊதியமாக குறைந்தப் பட்சம் ரூ. 12,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விருப்பம் உள்ள நபர்கள் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

 இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) 

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் 👇👇👇

நேர்காணல் நடைபெறும் நாள்: 13.09.2021

நேரம்:  காலை 09:30

நேர்காணல் நடைபெறும் இடம்:

நிர்வாக அலுவலர்,
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் லிட்,

தொடர்புக்கு
Executive Officer
Contact No.9840324660

No comments:

Post a Comment