அரசு அலுவலர் பயிற்சி நியைம் பவானிசாகர்- இளநிலை வருவாய் உதவியாளர் உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவது - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, September 11, 2021

அரசு அலுவலர் பயிற்சி நியைம் பவானிசாகர்- இளநிலை வருவாய் உதவியாளர் உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவது

அரசு அலுவலர் பயிற்சி நியைம் பவானிசாகர்- இளநிலை வருவாய் உதவியாளர் உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவது

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் இளநிலை உதவியாளர்/உதவியாளர்களுக்கான 41 நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை பல்வேறு துறைகளிலும், மாவட்ட அலுவலகங்களிலும் மிகவும் அதிகமாக உள்ள காரணத்தினால், 2021-22 திருத்திய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களிலேயே சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சி நடத்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற பயனுள்ள 
தகவல் அறிய👇👇👇

No comments:

Post a Comment