தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நானை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - – ஆணை வெளியீடு- அரசாணை (நிலை) எண்:777 நாள்: 13.09.2021
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.00:2021 அன்று மாண்புமிரு முதலமைச்சர் அவர்கள், பருத்தறிவு பாலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.ஜெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண். 110-ன் கீழ் அறிவித்தார்கள்.

No comments:
Post a Comment