32 மாவட்டங்களுக்கு - 2020-2021-ம் கல்வியாண்டிற்கான விலையில்லா கல்வி உபரணப்பொருட்கள் வழங்குதல்!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, September 14, 2021

32 மாவட்டங்களுக்கு - 2020-2021-ம் கல்வியாண்டிற்கான விலையில்லா கல்வி உபரணப்பொருட்கள் வழங்குதல்!!!

 32  மாவட்டங்களுக்கு - 2020-2021-ம் கல்வியாண்டிற்கான விலையில்லா கல்வி உபரணப்பொருட்கள் வழங்குதல்!!! 



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-2021-ம் கல்வியாண்டிற்கான விலையில்லா கல்வி உபரணப்பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரிகள் பெறப்பட்டு ஆய்விற்கு அனுப்பி ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.

பள்ளி மாணாக்கர்களுக்கு விநியோகம் செய்ய 32 மாவட்டங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


எங்களது  வலைதளம்

No comments:

Post a Comment