கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, September 13, 2021

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் செலவாகும்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

எங்களது  வலைதளம்

No comments:

Post a Comment