அரசாணை (நிலை) எண்.66
நாள்: 11.09.2021 தாம்பரம் பெரு நகராட்சி - உத்தேச விரிவாக்கம் - தாம்பரம் மாநகராட்சியை அமைந்துருவாக்கும் பொருட்டு, 5 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை இணைத்தல் - ஆணை வெளியீடு!!!
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021 ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்த்துள்ளதென கருதப்படுகிறது. எடை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புரத் தன்மையோடு உள்ள பகுதிகளன நகர்ப்புரங்கலோடு இணைத்து இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது
தற்போது
உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும்,
நகராட்சியாக மற்றும் ஊராட்சி
பேரூராட்சிகள் மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும் தொடர்ந்து
கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்பு: உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புரத்தன்னை, மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம். பொருளாதார முக்கியத்துவம். உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் நகர்ப்புரமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் உள்ளாட்சி அமைப்புகள் தாம் உயர்த்தப்படுகிறது
2. இதன்படி, "தாம்பரம். பல்லவபுரம், செம்பாக்கம் பம்மல், அனகாபுத்தூர். ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
எங்களது வலைதளம்

No comments:
Post a Comment