BREAKING NEWS : 10,11 துணைத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்கள்- ஆல் பாஸ் - முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு!!!

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கொரோனா சூழல் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
இது போன்ற பயனுள்ள
தகவல் அறிய👇👇
WhatsApp group link... Join
Telegram group link.... Join

No comments:
Post a Comment