TNHRCE Recruitment 2021 | Apply Junior Assistant, Office Assistant Post!!!
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
TNHRCE Recruitment
பதவியின் பெயர்
உதவியாளர்/நிதியாளர்
இளநிலை உதவியாளர்/தட்டச்சர்
அலுவலக உதவியாளர்
காவலர்
துப்புரவாளர்
பெருக்குபவர்
கல்வித் தகுதி
பதவியின் பெயர் கல்வித் தகுதி
உதவியாளர்/நிதியாளர் பி.காம், பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும்
இளநிலை உதவியாளர்/தட்டச்சர் S.S.L.C. முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு மற்றும் ஆங்கில தட்டச்சு ஜூனியர் தேர்ச்சி
அலுவலக உதவியாளர் 8ம் வகுப்பு தேர்ச்சி
காவலர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்்
துப்புரவாளர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்்
பெருக்குபவர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் காலிப்பணியிடம்
உதவியாளர்/நிதியாளர் 1
இளநிலை உதவியாளர்/தட்டச்சர் 1
அலுவலக உதவியாளர் 2
காவலர் 3
துப்புரவாளர் 2
பெருக்குபவர் 2
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 18.10.2021 அன்று பிற்பகல் 2:00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் : அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, S.J. அவென்யூ, கொளத்தூர், சென்னை-99.
குறிப்பு :
விண்ணப்பதாரர் வயதுவரம்பு விதிமுறைகளின்படி இருத்தல் வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment