*2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் சேருவதற்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, October 24, 2021

*2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் சேருவதற்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!! *

*2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் சேருவதற்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!! *

தமிழ்நாடு அரசு

மருத்துவக் கல்வி இயக்ககம். கீழ்ப்பாக்கம். சென்னை - 10

அறிவிக்கை (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்)

2021 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி (நர்சிங்) / பி.யார்ம் / பி.ரஎஸ்எல்பி (செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) / பிபிடி / பி.எஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி / பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி / பி.எஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி / பி.எஸ்சி மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி / பி.எஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜி / பி.எஸ்சி ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி / பி.எஸ்சி கார்டியாக் டெக்னாலஜி / பி.எஸ்சி கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி / பி.எஸ்சி பிசிசியன் அசிஸ்டன்ட் / பி.எஸ்சி ஆக்ஸிடன்ட் & எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி / பி.எஸ்சி ரெஸ்பிரேட்டரி தெரபி / பிஓடி / பிஆப்டம் / பி.எஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி / பி.எஸ்சி கிளினிக்கல் நியூட்ரிசியன் ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கான பூர்த்தி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அச்சுப்படி எடுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை தரவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும்.

www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org

இணையதள விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள்: 25.10.2021 10.00.

இணையதள விண்ணப்ப பதிவிற்கான கடைசி நாள்: 08.11.2021 5.00 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி 
நாள்: 10.11.2021 5.00 பி.ப

செ.ம.தொ.இ./943/வரைகலை/2021



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group




No comments:

Post a Comment