*உயர்கல்வி நிறுவங்களில் வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டில் காலியிடம் இருப்பின் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் - அரசிதழ் வெளியீடு!! *
உயர்கல்வி உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்வி நிறுவனங்களில் மாணாக்கர் சேர்க்கையில் ஏற்படும் காலியிடங்களில் மறுஒதுக்கீடு செய்யப்படும் முறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவின் ஏதேனுமொரு உட்பிரிவில் ஏற்படும் காலியிடங்களுக்கு , இதர உட்பிரிவில் உள்ள பிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாணாக்கர்களை கொண்டு நிரப்புவதற்கான இனசுழற்சி முறை நிர்ணயித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment