*08.11.2021 முதல் மீண்டும் பயோமெட்ரிக் அடிப்படையில் வருகைப் பதிவு - மத்திய அரசு!! *மத்திய அரசு அலுவலகங்களில் 08.11.2021 முதல் மீண்டும் பயோமெட்ரிக் அடிப்படையில் வருகைப் பதிவு அமல்படுத்தப்படுகிறது இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..For Whatsapp GroupFor Telegram Group
No comments:
Post a Comment