_*வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (டி) எண்.548, நாள்:02.12.2021!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, December 2, 2021

_*வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (டி) எண்.548, நாள்:02.12.2021!!!*_

_*வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு- அரசாணை (டி) எண்.548, நாள்:02.12.2021!!!*_





தொழிகாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை 2014, 2015, மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவதாரர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017. 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க எற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழக்குதல்

2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பின்னர். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவதிகள் 04.09.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் பின்வரும் அறிவிப்பிளை வெளியிட்டுள்ளார்.

"வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவிணை 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய சுமார் 46 இலட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு: புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017. 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு, ஏற்கெணவே 3 மாத காசு அவகாசம் வழங்கப்பட்டது. இக்காறுஅகாரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்+

2) மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், மாவட்ட வேலையாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு சமையங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதியினை புதுப்பிக்க வேண்டும் எனவும், 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதியினை புதுப்பிக்க தவறிய பதிவுதார்களுக்கு ஏற்கெனவே புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டும் பதிவினை புதுப்பிக்காமல் அதிக அளவில் உள்ள பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குமாறும், 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டு. அவ்கரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை 2708.2021 உடன் முடிவடைந்த நிலையில், இச்சலுகைளய நுய்க்காத பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீளப் பெறும் பொருட்டு, மேலும் மூன்று

மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணையிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment