அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு
அரசு படிக்கும் பிளஸ் 2 மாணவர் களுக்கு, நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தவும், வினா வங்கி வழங்கவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது."
பிளஸ் முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர. தீட் நுழைவு தேர்விலும்: ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சோ, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், : அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்ந்துவழங்கப்படுகின்றன.
இந்த முறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்ப துடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத் தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும். பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழியே ஏற்பாடுகள் உள்ளன.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Telegram Group
No comments:
Post a Comment