தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - பொது நூலக இயக்குநர் பணியிடம் முனைவர் எஸ். கண்ணப்பன், முன்னதாக கூடுதல் திட்ட இயக்குநர்-1, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை தற்போது செயலாளர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை பொது நூலக இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை வெளியீடு!!!
அரசாணை எண்.88 நாள்:23.09.2021
முன்னதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில், செயலாளராக பணிபுரிந்து தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக-11 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள முனைவர் எஸ். நாகராஜமுருகன் அவர்கள் முழு கூடுதல் பொறுப்பு வகித்து வரும் பொது நூலக இயக்குநர் பணியிடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை நிர்வாக நலன் கருதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் எஸ். கண்ணப்பன் அவர்களுக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment