TNPSC - தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - 23/09/2021 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 23, 2021

TNPSC - தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - 23/09/2021

TNPSC - தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release) - 23/09/2021


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் , இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்கள் / மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in - ல் வெளியிடப்பட்டுள்ளன


TNPSC Press News 23.09.2021 - Download here...


WhatsApp group link... Join

Telegram group link... Join

No comments:

Post a Comment