தமிழகத்தில் 19 நகரங்களில் ( CTET ) தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு!!
தமிழகத்தில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 16 முதல் 2022 ஜனவரி 13 வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது.
சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவிலில் தேர்வு நடைபெறுகிறது.
நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூரில் தகுதித்தேர்வு நடைபெறுகிறது.
விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment