ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, September 17, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்!!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றம்


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவிருந்த ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி செப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. 

முதுநிலை உதவியாளர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment