ஆசிரியர் பயிற்றுநர்கள் பொது மாறுதல் 2021-2022 - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 20.09.2021அன்று நடத்திட திட்டமிடப்பட்டமை - தள்ளி வைப்பு !!!
தற்போதைய நிலையில் நிருவாகக் காரணங்களின் அடிப்படையில் 20.9.2021 அன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது.
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment