சிறப்புக் குழந்தைகளை கவனிக்க அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை!!
சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை எண். 111
நாள்: 01.10.2020.

No comments:
Post a Comment