JOB ANNOUNCEMENTS: ரூ.20,200/- சம்பளம்...நெய்வேலி பழுப்பு நிலக்கரியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு... தேர்ந்தெடுக்கும் முறை..Interview... - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, September 5, 2021

JOB ANNOUNCEMENTS: ரூ.20,200/- சம்பளம்...நெய்வேலி பழுப்பு நிலக்கரியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு... தேர்ந்தெடுக்கும் முறை..Interview...

JOB ANNOUNCEMENTS: ரூ.20,200/- சம்பளம்...நெய்வேலி பழுப்பு நிலக்கரியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு... தேர்ந்தெடுக்கும் முறை..Interview...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Consultant வேலைக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். கீழே விவரங்களை காண்க.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC-Neyveli Lignite Corporation Limited)

வேலையின் பெயர் Advisor, Consultant

காலிப்பணி இடங்கள் 06

பணியிடம் Jobs in Neyveli, Jobs in Sambalpur 

தேர்ந்தெடுக்கும் முறை
Interview

வயது 64 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03/09/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி 13/09/2021

கல்வி தகுதி 
B.E, 10th, Diploma

சம்பள விவரம்
ரூ.5,200 - ரூ.20,200/-

விண்ணப்ப முறை
ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli - 607801.

விண்ணப்ப கட்டணம் இல்லை

அதிகாரபூர்வ இணையத்தளம் www.nlcindia.com

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை 
காண click here

No comments:

Post a Comment