அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு: TNHRCE Recruitment 2021 | Apply 23 Junior Assistant Post
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு: TNHRCE Recruitment
TNHRCE Recruitment – Hindu Religious & Charitable Endowments Department
பதவியின் பெயர்
இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர், உதவி மின்பணி, அம்மன் மடப்பள்ளி, பரிசாரகர், பெருமாள் கோயில் மடப்பள்ளி, ஒத்து, தாளம், டமாரம், திருச்சின்னம், முடி கொட்டகை மேஸ்திரி, குழாய் பராமரிப்பாளர், தமிழ்ப்புலவர், அர்ச்சகர்,ஓதுவார், இரவு காவலர்.
சம்பளம்
1.இளநிலை உதவியாளர் - Rs.18500 – Rs.58600
2.ஓட்டுநர் Rs.18500 – Rs.58600
3.கடைநிலை ஊழியர் Rs.15900 – Rs.50400
4.உதவி மின்பணி Rs.16600 – Rs.52400
5.அம்மன் மடப்பள்ளி Rs.15900 – Rs.50400
6.பரிசாரகர் Rs.15900 – Rs.50400
7.பெருமாள் கோயில் மடப்பள்ளி
Rs.15900 – Rs.50400
8.ஒத்து Rs.18500 – Rs.58600
9.தாளம் Rs.18500 – Rs.58600
10.டமாரம் Rs.11600 – Rs.36800
11.திருச்சின்னம் Rs.11600 – Rs.36800
12.முடி கொட்டகை மேஸ்திரி Rs.15900 – Rs.50400
13.குழாய் பராமரிப்பாளர் Rs.15700 – Rs.50000
14.தமிழ்ப்புலவர் Rs.18500 – Rs.58600
15.அர்ச்சகர் Rs.11600 – Rs.36800
16.ஓதுவார் Rs.12600 – Rs.39900
17.இரவு காவலர் Rs.11600 – Rs.36800
கல்வித் தகுதி
1.இளநிலை உதவியாளர் -10ம் வகுப்பு தேர்ச்சி
2.ஓட்டுநர் 8ம் வகுப்பு தேர்ச்சி
3.கடைநிலை ஊழியர் 8ம் வகுப்பு தேர்ச்சி
4.உதவி மின்பணி ITI
5.அம்மன் மடப்பள்ளி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
6.பரிசாரகர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7.பெருமாள் கோயில் மடப்பள்ளி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8.ஒத்து தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
9.தாளம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
10.டமாரம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
11.திருச்சின்னம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
12.முடி கொட்டகை மேஸ்திரி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
13.குழாய் பராமரிப்பாளர் ITI
14.தமிழ்ப்புலவர் Degree
15.அர்ச்சகர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
16.ஓதுவார் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
17.இரவு காவலர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
காலிப்பணியிடம்: 23
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
22.10.2021
பணியிடம் – தமிழ்நாடு
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கு உரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர் (செயல் அலுவலர்), அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு,
சென்னை – 600077.
No comments:
Post a Comment