மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை ( நிலை) எண்.189 நாள்: 12.07.2010 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, September 22, 2021

மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை ( நிலை) எண்.189 நாள்: 12.07.2010

மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை ( நிலை) எண்.189               நாள்: 12.07.2010



அரசாணை 189 - RTE ACT 2009 - தனியார் பள்ளி மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை

சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தினால்தான் TC தரவோம் என‌க் கூறி. TC தர மறுப்பதாக தகவல் வருகின்றன. அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள்,
TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் குழந்தைகளை நேரடியாக சேர்க்கலாம்.

 RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். 

அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.

மேலும், அப்படி TC-தர‌மறுக்கும் பள்ளிகளின் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளியுங்கள்.




இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment