BRTE - ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னுரிமை பட்டியல் உறுதி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு!!
EMIS இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமைப் பட்டியல் ( Seniority List) இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்காண் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா எனவும், சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநரின் முன்னுரிமை, அவரது பணிநியமன மூப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதா எனவும் நன்கு ஆய்வு செய்து சரியாக உள்ளது என்பதற்கான உறுதி சான்றினை, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடனும், சம்மந்தப்பட்ட உதவித் திட்ட அலுவலரின் சான்றுடனும் இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) மின்னஞ்சல் முகவரிக்கு (jdpcc2018@gmail.com) அனுப்புமாறு கையொப்பமிட்ட பிரதியை மற்றும் தபால் மூலமாகவும் 12.10.2021ந்தேதி காலை 10 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
BRTE Seniority List - Download here...


No comments:
Post a Comment