Vocational Teachers 50% of service taken to account for Pension Benefits G.O.No  194 DSE(SE7-1)  Dt 12.09.2018 !!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, October 19, 2021

Vocational Teachers 50% of service taken to account for Pension Benefits G.O.No  194 DSE(SE7-1)  Dt 12.09.2018 !!!

Vocational Teachers 50% of service taken to account for Pension Benefits G.O.No  194 DSE(SE7-1)  Dt 12.09.2018 !!! 

அரசாணை (நிலை) எண். 194, நாள்:12.09.2018

பள்ளிக் கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 882/2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.201இம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்தி வேண்டி 01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் வேல்நிலைப் பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநோ பணிக்காலத்தில் 50 50 விழுக்காட்டை ஓய்வூதியற்றிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளுதம் - அமைா வெளியிடப்படுகிறது.

01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களில், சென்னை உயர்நீதிமன்றம் /சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றுள்ள மற்றும் 06.04.2018 ஆம் நாள் வரை வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் உள்ள இவர்களை ஒத்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் அவர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வரசாணையினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகளுடன் அனுப்பிவைக்குமாறும், ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அரசாணையின் அடிப்படையில் ஓய்வூதியம் அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment