*_2 மாடி கட்டிடத்துடன் புதிய ஆசிரியர் இல்லம் !!! ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் சலுகை கட்டணத்தில் தங்கலாம்!!! _*
மதுரை அவனியாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 2 மாடி கட்டிடத்துடன் புதிய ஆசிரியர் இல்லம் !!!.
இதில் 16 தங்கும் அறை, ஒரு வி.ஐ.பி. சூட், கிச்சன், லிப்ட் வசதிகள் உள்ளது !!!.
மதுரை செல்லும் ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் சலுகை கட்டணத்தில் தங்கலாம் !!!.
No comments:
Post a Comment