*_20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்!!!_* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, November 5, 2021

*_20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்!!!_*

*_20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்!!!_*

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக்கப்பட்டது குறித்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டம் அரசிதழில் நேற்று வெளியானது.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார்,பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment