*2022 ம் ஆண்டுக்கான பொதுவிடு முறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு அரசாணை (நிலை) எண்.935, நாள் 02.11.2021!! *
விடுமுறை நாட்கள் - 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
No comments:
Post a Comment