*+1 AND +2 - ACADEMIC YEAR -2021-2022 - INTERNAL MARK GOVERNMENT EXAMINATION PROCEEDINGS !! *
2021- 2022 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை பற்றிய அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. அதனை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி
மேலும், பள்ளித் தலைமையாசிரியர், பள்ளியில் உள்ள அனைத்து மேல்நிலைப் பாட ஆசிரியர்களுக்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளின் நகலினை வழங்கி, ஆசிரியர்களின் கையொப்பத்தினை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கான நெறிமுறைகளைப் பற்றி பள்ளியில் +1 மற்றும் +2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment