அரசாணை (நிலை) எண்:238, நாள்: 11.11.2018: அரசு உதவிபெறும் உயர்நிலை ஆசிரியரல்லாதோர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆசிரியரல்லாத பணியார் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள் ஆணை!!!
அரசு உதவிபெறும் உள்ள ஆசிரியரல்லாதோர உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்திட வழிக்காட்டுதல்கள் வழங்குவது சார்ந்து தனது கருத்துருவில், தமிழகத்தில் மொத்தம் 623 அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகளும், செயல்படுகின்றன 1196 அரசு உதவிபெறும் எனவும். உயாநிலைப்பள்ளியில் 6514 ஆசிரியர்களும், மேனிலைப்பள்ளியில் 37:258 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர் எனவும், உயர்நிலைப்பள்ளியில் 2.46,348 மாணவர்களும் மேல்நிலைப்பள்ளியில் 15.18,317 மாணவர்களும் பயின்று வருகின்றனர் என்றும், பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 189/ டி2/ 1951 நாள் 18.08.1951-ன் படி உதவிபெறும் பள்ளிகளின் பணியிட நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிகாட்டுதல் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதனடிப்படையில் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடங்களை அனுமதித்து ஆணை வெளியீடு
No comments:
Post a Comment