தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை !!!
திருநெல்வேலியில் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .
வருகின்ற (10.10.2021) (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருநெல்வேலி,மேலப்பாளையம்,பாஸ்போர்ட் அலுவலகம் புன்புறம் அமைந்துள்ள DONBOSCO MATRIC HR SEC SCHOOL-ல் TAMILNADU PRIVATE SCHOOLS TEACHERS RECRUITMENT ASSOCIATION நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற இருக்கின்றது .
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .
இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது
இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
B.Ed, M.Ed,M.Phil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும்.
அனைத்து கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .
NOTE:விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்துவிட்டு 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும்.
1) ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில்
FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து பதிவு செய்யவும்.
(அல்லது) www.tnschoolteachers.com/register என்ற இணைப்பை click செய்து பதிவு செய்யவும்
2)மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும்,
நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .
3)FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.
மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com ) இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 10.10.2021 -ஞாயிறு அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில் வரவும் . நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் ,PASSPORT SIZE PHOTO-1 கொண்டு வரவும்.
தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
NOTE:மொபைலில் பதிவு செய்ய முடியாதவர்கள் கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினியில் உங்களது விபரங்களை செய்யவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------
NOTE: பங்கு பெரும் பள்ளிகளுக்கு:
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை
http://www.tnschoolteachers.com/register2 என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்
மேலும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை 9600588800 என்ற WHATSAPP எண்ணில் தங்கள் பள்ளி பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும் வசதியுடன் .தேர்வாகும் ஆசிரியர்களுக்கு நீங்களே சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் .மேலும் 2021-22 கல்வியாண்டு முழுவதும் candidate support கொடுக்கப்படும்.
ADVERTISEMENT IN NEWS PAPERS, LOCAL CHANNELS ADVERTISEMENT அனைத்து செலவுகளும் எங்களுடையது .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்: DONBOSCO MATRIC HR SEC SCHOOL,ST XAVIERS COLONY,MELAPPALAYAM,PASSPORT OFFICE BACKSIDE,TIRUNELVELI
நாள் : 10.10.2021(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை
VENUE ON GOOGLE MAP:
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Contact No :
9788829179
9442568675
S.NO UPCOMING SCHOOLS LIST
1 SCAD WORLD SCHOOL
2 KENBRIDGE CBSE SCHOOL SANKAR NAGAR
3 WONDER CBSE SCHOOL
4 TREASURE I LAND INTERNATIONAL SCHOOL SHENGOTTAI
5 KINGS MATRIC HR SEC SCHOOL
6 KINGS CBSE SCHOOL
7 TIME MATRIC HR SEC SCHOOL
8 MERIT MATRIC HR SEC SCHOOL
9 ALHUDHA MATRIC HR SEC SCHOOL
10 SRI JAYENDRA SARASWATHY VIDYALAYA MATRIC HR SEC SCHOOL
11 SRI SANKARA MATRIC HR SEC SCHOOL TIRUNELVELI
12 MINERVA PUBLIC SCHOOL - ARUPPUKOTTAI
13 MEERA MATRICULATION SCHOOL, ARAMPANNAI TUTICORIN
14 VIVEKANANDA VIDYALAYAM (CBSE) , PAUNDAMANGALAM
15 VIVEKANANDA VIDHYASHRAM MATRIC HR SEC SCHOOL
16 BHARHI VIDHYAMANDHIR MATRIC HR SEC SCHOOL - THENI
17 BETHLAHEM INTERNATIONAL SCHOOL KANNYAKUMARI
18 BETHLAHEM CBSE SCHOOL KANNYAKUMARI
19 BETHLAHEM MATRIC AND HR SEC SCHOOL KANNYAKUMARI
20 SWAMY VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
21 NEW BHARATH MATRIC HR SEC SCHOOL
22 LITTLE FLOWER MATRIC HR SEC SCHOOL
23 BHARATHI DASANAR MATRIC HR SEC SCHOOL
24 BHARATHI DASANAR PUBLIC SCHOOL
25 AKT ACADEMY MATRIC HR SEC SCHOOL
26 AKT IIT NEET ACADEMY
27 AKT MEMORIAL HIGH SCHOOL
28 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL
29 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
30 THE VIJAY MILLENNIUM SENIOR SECONDARY SCHOOL
31 SRI VIJAY VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
32 VIJAY KIDS
33 LITTLE SCHOLARS
34 PIONEER PUBLIC SCHOOL (CBSE) - PATTUKOTTAI
35 JEYARANI MATRIC HR SEC SCHOOL
36 ATLANTIC INTERNATIONAL SCHOOL
37 S.UMAIYAL AACHI MATRIC HR SEC SCHOOL
38 GOODWILL MATRIC HR SEC SCHOOL
39 GK MATRIC HR SEC SCHOOL - KATTUMANNAR KOVIL
40 ALMIGHTY VIDHYALAYA PUBLIC SCHOOL - SIRUVACHUR, PERAMBALUR
41 METROLAB
42 AL MADINAH PUBLIC SCHOOL - MELAPPALAYAM, TIRUNELVALI
43 SARO INTERNATIONAL SCHOOL
No comments:
Post a Comment