_*உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, November 21, 2021

_*உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!*_

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (சென்னை மாநகராட்சி) பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் :
பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 01.01.2021 - ஐ மைய நாளாக கொண்டு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள / ஏற்படவுள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான காலிப்பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு , தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி / தமிழாசிரியர்கள் ( B.T.Asst / Tamil Pandit ) பணிமூப்பு அடிப்படையில் தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது.



சென்னை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கீழ்காணும் தேர்ச்சிகளை பெற்ற மூத்த தகுதி வாய்ந்த பட்டதாரி / தமிழாசிரியர்கள் தகுதியுடையவராகிறார்கள்.



மேலும் , பட்டதாரி ஆசிரியர் பதவியில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வு மூலம் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பின்அடிப்படையில் , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி வகை மாற்றம் மூலம் பணிபுரிய தகுதியுடையவராகிறார்கள்.

High School HM ( Chennai Corporation ) Temporary Panel List - Download here

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment