பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional _*Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை👇👇👇*_
அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை 6 மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை - வெளியிடக் கோருதல் சார்ந்த தேர்வுத்துறை இயக்குநரின் செய்தி.
நடைபெற்ற மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற ( +1 Arrear ) பாடங்களை தற்போது மே 2022 - ல் எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) ( பத்தாம் வகுப்பு ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) ( பன்னிரெண்டாம் வகுப்பு & +1 Arrear ) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள் , விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment