UIIC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் – ரூ.37,000/- மாத ஊதியம் || Degree தேர்ச்சி போதும்!
UIIC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் – ரூ.37,000/- மாத ஊதியம் || Degree தேர்ச்சி போதும்!
United India Insurance Company Limited-ல் (UIIC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 300 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் 16.12.2023 அன்று முதல் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் UIIC
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
UIIC காலிப்பணியிடங்கள்:
Assistant பணிக்கென 300 பணியிடங்கள் UIIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Assistant கல்வி விவரம்:
இந்த UIIC நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
UIIC வயது விவரம்:
30.09.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Assistant சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் மாதந்தோறும் ரூ.37,000/- சம்பளமாக பெறுவார்கள்.
UIIC தேர்வு முறை:
இந்த Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Regional Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistants விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PWBD / UIIC ஊழியர்கள் – ரூ.250/-
மற்ற நபர்கள் – ரூ.1000/-
UIIC விண்ணப்பிக்கும் முறை:
இந்த UIIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 16.12.2023 அன்று முதல் 06.01.2024 அன்று வரை https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment