_*JOB RECRUITMENT- Airports Authority of India-வில் Senior Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,00,000/- *_
TNSCHOOLEDUCATION2U |
Airports Authority of India-வில் Senior Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,00,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
Airports Authority of India-வில் Senior Assistant, Junior Assistant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 64 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் Airports Authority of India
பணியின் பெயர் Senior Assistant, Junior Assistant
பணியிடங்கள் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online
AAI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Assistant, Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Assistant கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிப்ளமோ / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
unior Assistant ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
AAI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Exam (Computer Based Test), Physical Endurance Tests (PET) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம்
No comments:
Post a Comment