Monday, August 30, 2021
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார் என மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்திருஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment