பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்க சாகித்ய அகாடமி விருது பெற்ற மற்றும் திறமை வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை.... - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, August 31, 2021

பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்க சாகித்ய அகாடமி விருது பெற்ற மற்றும் திறமை வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை....

பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்க சாகித்ய அகாடமி விருது பெற்ற மற்றும் திறமை வாய்ந்த தலைமை ஆசிரியர்கள் விவரங்களை  அனுப்புமாறு  தமிழ்நாடு அரசு   பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை....


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் நூலகம் அமைத்து மாநிலக்குழு வாயிலாக தயாரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து வயது மற்றும் வகுப்பு வாரியாக தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்களை அந்தந்த பள்ளி மேலாண்மை குழு வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.


2021 22 ஆம் ஆண்டிற்கு வயது மற்றும் வகுப்பு வாரியாக பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் மற்றும் திறமை வாய்ந்த தலைமையாசிரியர் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வரப்பட்டுள்ளனர்.

For more details click here 

No comments:

Post a Comment