ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு ஒரு வார கால தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 16, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு ஒரு வார கால தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு ஒரு வார கால தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்!! 




ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்.

Congrats அரங்க ராஜா முனைவர் 

Madras high court #stays Recruitment of post graduate teachers by Tamil nadu recruitment board.Madras high court States that it's order pertaining to guidelines for scribes and other facilities are not Subscribed to recruitment advertisements. 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை - மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!!!

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..




No comments:

Post a Comment