சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 28.08.2021 அன்று நடைபெற்றது.
இத்தேர்வுக்கான தேர்வாளர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை காண கிளிக் செய்யவும்👇👇
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

No comments:
Post a Comment