Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 30, 2021

Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!

Basic Quiz வினா விடைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!

18.09.2021 மற்றும் 21.09.2021 ஆகிய 2 நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi - Tech lab மூலம் Basic Quiz- யினை அனைத்துப் பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது.

இதற்கான வினாக்களையும் , விடைகளையும் அந்தந்தப் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைகளுக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி , மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுபடுத்திட வேண்டும்.

இது போல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment