ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதால் பார்வையில் கண்ட அரசாணைகளின் மூலம் அனுமதிக்கப்பட்ட வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரத்தை இச்செயல்முறைகள் கிடைக்கப்பபெற்ற உடன் (27.09.2021 பிற்பகல் 6 மணிக்குள்) இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து vocationaltn@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கையொப்பமீட்ட பிரதியினை Scan செய்து உடனடியாக அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment