முன் ஊதிய உயர்வு (Advance increments) - 10.03.2020-க்கு முன்னர் பெற்ற உயர்கல்விக்கான ஊதிய உயர்வு
2.10.03.2020-க்கு முன்னர் உயர்கல்வி தேர்ச்சி பெற்று முன் ஊதிய
உயர்வு வழங்கப்படாத தகுதி வாய்ந்த நேர்வுகளுக்கு ஒப்புதல் வேண்டி
பல்வேறு துறைகளிடமிருந்தும் கோப்புகள் இத்துறையில் பெறப்பட்டு, உரிய குறிப்புரைகள் வழங்கி, கோப்புகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதன் பேரில் பெருவாரியான துறைகளிலும் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Whatsapp group link... Join
Telegram group link... Join
No comments:
Post a Comment