பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழுக்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துறையில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழுக்களை அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment