நல்லாசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டம். - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, September 4, 2021

நல்லாசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டம்.

நல்லாசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டம்.
தமிழக அரசின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக தமிழக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment