JOB NOTIFICATIONS: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 30, 2021

JOB NOTIFICATIONS: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!!

JOB NOTIFICATIONS: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!! 


காலியிடங்கள் :

Carpenter(SK)-  3

Cook - 23

Multi Tasking Staff - 103

House Keeping Staff - 23

Lower Division Clerk - 10

Store Keeper - 6

Painter-  6

Suptd(Store) - 3

Mess Staff - 1

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யும் முறை :

Written Exam
Interview


விண்ணப்பக் கட்டணம் : இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த விமானப்படை தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.10.2021


IMPORTANT LINKS


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment