NIT - கல்லூரியில் 92 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, September 3, 2021

NIT - கல்லூரியில் 92 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு

NIT - கல்லூரியில் 92 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு


திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி (என்.ஐ.டி) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்

திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி (என்.ஐ.டி)

மொத்த காலியிடங்கள்

மொத்தம் 92 இடங்கள் உள்ளன.

காலிப்பணியிட விவரம் :

சிவில் - 13
இ.சி.இ - 10
உற்பத்தி - 9
மெட்டீரியல் - 8
கம்ப்யூட்டர் அப்ளிகேசன் - 7
இ.இ.இ., - 5
கணிதம் - 5
வேதியியல் - 5
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 5

கல்வித்தகுதி

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது

35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 4.10.2021 மாலை 5:30க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. பெண்கள் /மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்

24.9.2021 மாலை 5:30 மணி.

முகவரி

The Registrar, NIT, Trichy - 620 015.

நாளிதழில் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விபரங்களுக்கு:

No comments:

Post a Comment